|
![]()
Firkas Under Alangulam Taluk:
Villages under Alangulam Panchayat Union:
The following villages come under one umbrella of Alangulam Panchayat union for local development and public relations of Govt. of Tamil Nadu.[3]
TransportationAlangulam is well connected by state highway roads to Tirunelveli (31 km) located in east, to Tenkasi (23 km) located in west and to Ambasamudram (19 km) located in south. Mini bus facilities also available for nearest villages such as Vadamalaipatty, Nalloor, Aladipatti, ayyanaarkulam, Maruthammuthur, poolangulam, nettur, nallur, puthupatti etc. Banking and financial institutions
EducationLiteracy rate in Alangulam is quite good and over 69% of people are litrated. ATM
SchoolsThe schools in the location are
Colleges
Entertainment and leisureAlangulam has one Cinema Theater named TPV Multiplex which is equipped with Dolby Atoms / Full AC / 4K-3D / 2 Screen. And lots of playgrounds are here for youngsters and children to play.Most of them entertain themselves by swimming in the well or else spending time with gardening. Near Railway Station: 1. Tirunelveli
2. Ambasamudram
3. Pavourchattrem
4. Tenkasi
Near City:
1. Tirunelveli
2. Ambai
3. Pavourchattrem
4. Tenkasi
5. Kadayam
6. Uthumai
7. Surandai
தொகுதிச்சுருக்கம்:மாவட்டம்:திருநெல்வேலி வாக்காளர்கள்:244588 ஆண்:119444 பெண்:125144 திருநங்கை:0 ஆலங்குளம்: விவசாயம் நிறைந்த பகுதியாக ஆலங்குளம் சட்டசபை தொகுதி விளங்குகிறது. பல்லாரி, கத்தரி, வெண்டை, தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் நெல் சாகுபடியும் மும்முரமாக நடந்து வருகிறது. அரிசி ஆலைகள், காய்கறி சந்தை அமைந்துள்ளன. பீடி சுற்றும் தொழிலையும் ஏராளமானவர்கள் செய்து வருகிறார்கள். மறைந்த முன்னாள் சபாநாயகர் எஸ்.செல்லப்பாண்டியன், மறைந்த முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா ஆகியோர் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் ஆவர். ஆலடி அருணாவின் மகள் பூங்கோதையும் ஆலங்குளம் தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். தொகுதி சீரமைப்புக்கு பிறகு ஆலங்குளம் தொகுதியில் இருந்த மானூர் யூனியன் பகுதியில் உள்ள கிராமங்கள் நெல்லை தொகுதிக்கு மாற்றப்பட்டது. இதுதவிர வீரகேரளம்புதூர் பகுதிகள், தென்காசி தொகுதிக்கு மாற்றப்பட்டன. அதற்கு பதிலாக அம்பாசமுத்திரம் தொகுதியைச் சேர்ந்த பல்வேறு பகுதிகள், நீக்கப்பட்ட சேரன்மாதேவி தொகுதியில் இருந்து சில பகுதிகள் ஆலங்குளம் தொகுதிக்கு மாற்றப்பட்டன. அதாவது, ஆழ்வார்குறிச்சி, முக்கூடல் நகர பஞ்சாயத்துகளும், கடையம், பாப்பாக்குடி யூனியன்களும் ஆலங்குளம் தொகுதிக்கு சேர்க்கப்பட்டு இருக்கின்றன. கடந்த 2011 தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பி.ஜி.ராஜேந்திரன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் பூங்கோதை ஆலடி அருணா போட்டியிட்டார். Read More.
2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:கடையம், பாப்பாக்குடி கூட்டு குடிநீர் திட்டப்பணி ரூ.48 கோடி செலவில் நடந்து வருகிறது. கடையம் யூனியன் சேர்வைக்காரன்பட்டி, கடையம் பெரும்பத்து பஞ்சாயத்துகளுக்கு தனியாக கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. கீழப்பாவூர், ஆலங்குளம் யூனியன்களில் ரூ.78 கோடி செலவில் சங்கரன்கோவில் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆலங்குளத்தில் புதிய தீயணைப்பு நிலையம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. முக்கூடல் நகரில் ரூ.1 1/2 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் , கடையம் யூனியன் வீராசமுத்திரம்- பொட்டல்புதூர் இடையே ஆற்றின் குறுக்கே ரூ.1.20 கோடி செலவில் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. சிவசைலம் கோவிலை சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.- எம்.எல்.ஏ. பி.ஜி.ராஜேந்திரன். Read More. |
Copyright @ 2025 : Bala Design |